திடீரென எழுந்த பேரலையில் சிக்கி கவிழ்ந்த படகு விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி Oct 31, 2020 6351 குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு திடீரென எழுந்த பேரலையில் சிக்கி கவிழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வெள்ள...